சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து.
தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, மருத்துவரை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்கள்.
4 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியர்கள்.

