Saturday, March 14, 2026
HomeUncategorizedஅரசு ஊழியர்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை - அமைச்சர் ஐ. பெரியசாமி

அரசு ஊழியர்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை – அமைச்சர் ஐ. பெரியசாமி

அரசு ஊழியர்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை.
கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி

ஒரே நபர், ஒரே ஆதார் அட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் பல்வேறு வங்கிகளில் நகை அடகு வைத்துள்ளனர் .

நகை கடன் தள்ளுபடி நிபந்தனை பற்றி அதிமுக பேச கூடாது

அதிமுக ஆட்சியில் தேர்தலே நடத்தாமல் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு இன்றும் உள்ளது.

 வருமான வரி கட்டுபவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை அமைச்சர் தகவல்

சொன்னதை செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம்.. செய்துவிட்டு தான் செத்துமடிவோம்

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments