விலங்குகள், பறவைகள் உணவு நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது: தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு விலங்குகள், பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் உணவு நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது;
உணவுப் பொருட்களை பூச்சி எதிர்ப்பு கொள்கலன்களில் சேமித்து வைக்க வேண்டும்;உணவுப் பாதுகாப்பிற்குப் பாதகம் இல்லாமல் பூச்சித் தொல்லைகளை கையாள வேண்டும்-
ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டினில் உணவுகளை எலி தின்ற விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.
