திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு முதலமைச்சர் மலர்மாலை வைத்து அஞ்சலி
RELATED ARTICLES

