Saturday, March 7, 2026
HomeUncategorized"அரண்மனை 3" படத்தை பார்த்து பாராட்டிய உதயநிதி

“அரண்மனை 3” படத்தை பார்த்து பாராட்டிய உதயநிதி

இயக்குநர் சுந்தர்.சி-யின் அரண்மனை 3. இதில், நடிகர் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டு பேசினர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி கலந்து கொண்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments