Home Uncategorized அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா!

அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா!

ஆடி மாதத்தில் 2,000 பக்தர்களை தமிழ்நாடில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த 60-70 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் வரும் ஜூலை 11ம் தேதிக்குள் இதற்காக விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in அல்லது 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Exit mobile version