Thursday, February 5, 2026
HomeUncategorizedஅருணாசலேஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் மகள் சாமி தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் மகள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சாமி தரிசனம் செய்தார். 

ஆனி மாத பவுர்ணமி,குரு பூர்ணிமா தினமான நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தமிழக முதலமைச்சர் மகள் செந்தாமரை அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னிதிகளில் வணங்கினார்.அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர். பின், பிரசாதங்கள் வழங்கினார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments