சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.13 அன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
பொங்கல் விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை.
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 01-02-2025 சனிக்கிழமை அன்று வேலை நாள்- ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.

