உறவை முறித்துக் கொண்டது ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா ஜோடி ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார் அவரது மனைவி சாய்ரா பானு.
29 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் இந்த நட்சத்திரத் தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
சவாலான தருணத்தில் எங்கள் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்க சாய்ரா வேண்டுகோள்.

