Saturday, March 14, 2026
HomeUncategorizedஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்காளர் விவரங்களுடன் தற்போது வாக்காளரின் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்காளர் புகைப்படத்துடன் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும். வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments