Uncategorized அதிமுக கடலூர் மாவட்டத்தை அமைப்பு ரீதியாக 4 ஆக பிரிப்பு August 25, 2021 FacebookTwitterPinterestWhatsApp கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ பாண்டியன். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர்- எம்.சி சம்பத். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் – அருண்மொழித்தேவன். கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் – சொரத்தூர் இரா.ராஜேந்திரன்.