Home Uncategorized அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடரும்

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடரும்

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடரும். சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். சட்டமன்றத் தேர்தலின் போது முக்கியத்துவம் அளிப்பதாக அதிமுக உறுதியளித்துள்ளது. பெரும்பாலான தொண்டர்களும் அதிமுகவுடன் செல்லவே விரும்புகின்றனர்: புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி

Exit mobile version