Home Uncategorized அதிமுக தலைமை அலுவலகம் இனி “எம்ஜிஆர் மாளிகை” என அழைக்கப்படும்

அதிமுக தலைமை அலுவலகம் இனி “எம்ஜிஆர் மாளிகை” என அழைக்கப்படும்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு “எம்ஜிஆர் மாளிகை” என பெயர் சூட்டல்

அதிமுகவின் பொன்விழாவை ஒட்டி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை- அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் வகையில் பிரமாண்டமான மாநாடு நடத்த முடிவு.

Exit mobile version