அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு
ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் பொதுக்குழு நடந்த போது,அதிமுக அலுவலகத்தில் மோதல்
அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு வரும் சிபிசிஐடி போலீசார்
மோதல் தொடர்பாக விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டம்
