அமெரிக்க அதிபர் தேர்தல்: இன்டியானா, கென்டகி, மேற்கு விர்ஜினா ஆகிய 3 மாகாணங்களை கைப்பற்றினார் டிரம்ப். 3 மாகாணங்களிலும் உள்ள 23 ‘எலக்டோரல்’ வாக்குகளையும் பெற்றார்.
வெர்மோண்ட் மாகாணத்தை கைப்பற்றிய கமலா ஹாரிஸ் 3 ‘எலக்டோரல்’ வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.
