Sunday, March 15, 2026
HomeUncategorizedஅதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி - சரிந்து, மீண்டும் 84.18-ஆக உயர்ந்த டாலரின் மதிப்பு

அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி – சரிந்து, மீண்டும் 84.18-ஆக உயர்ந்த டாலரின் மதிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிப் பெற்றுள்ளதையடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பு பெருமளவு உயர்ந்துள்ளது. இதனால் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 84.25-ஆக சரிந்து, மீண்டும் 84.18-ஆக உயர்ந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments