Home Uncategorized “ஆட்டோ பிளக்ஸ் ” பதாகைகளை கம்பன் பெருவிழா குழுவினர் இன்று வெளியிட்டனர்.

“ஆட்டோ பிளக்ஸ் ” பதாகைகளை கம்பன் பெருவிழா குழுவினர் இன்று வெளியிட்டனர்.

புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடைபெற இருப்பது பல்வேறு வகையான முறைகளில் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

அதில் ஒரு வகை யானது ஆட்டோ விளம்பரம். புதுக்கோட்டை நகரத்தில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் பின்பகுதியில் அமைக்கப்படுகிறது.

பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட “ஆட்டோ பிளக்ஸ் ” பதாகைகளை கம்பன் பெருவிழா குழுவினர் இன்று வெளியிட்டனர்.

Exit mobile version