இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது! உலகளவில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் நம்பர் 1 நாடாக இந்தியாவை மாற்ற தமிழ்நாட்டின் பங்கு முக்கியம் தமிழ்நாடு அதிகப்படியான GST வரி வருவாயை தருகிறது
தமிழ்நாட்டில் உள்ள அதிக உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகப்படியான GST வரி வருவாய் கிடைக்கிறது -மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
