Home Uncategorized ஆவினில் புதிய அறிமுகம்

ஆவினில் புதிய அறிமுகம்

ஆவினில் விரைவில் புதிதாக 10 பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்த உள்ளதாகப் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். அதன்படி கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், வெண்ணெய் கட்டி, ஹெல்த் மிக்ஸ், பால் பிஸ்கட், பலாப்பழ ஐஸ்கிரீம், பாசந்தி, பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

Exit mobile version