Home Uncategorized ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 19/08/2024 திங்கட்கிழமை அதிகாலை 2:58 மணிக்கு முழு நிலவு ஆரம்பமாகி 20/08/2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.02 மணிக்கு முழுநிலவு முடிவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

Exit mobile version