ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்து மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தடை – சுப்ரீம் கோர்ட்
ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்து மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தடை. அடுத்த 7 நாட்களுக்குள் மத்திய அரசு விரிவான பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு.
5 ரிட் மனுக்கள் மீது இந்த அமர்வு விசாரிக்கும்; 5 மனுக்கள் எவை என்பதை மனுதாரர்களே முடிவுசெய்ய நீதிபதிகள் அறிவுரை. வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல்.

