Friday, March 13, 2026
HomeUncategorizedஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு

ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு

சுப முகூர்த்த தினமான இன்று சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு.

100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு.

2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு.

12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்- வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments