Uncategorized அயோத்தி ராமர் கோவில் தரிசனத்து2வது நாளாக அலைமோதும் பக்தர்கள் January 24, 2024 FacebookTwitterPinterestWhatsApp அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்காக 2வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போர்வைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் ‛ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டு கையில் காவி கொடியுடன் பால ராமரை தரிசித்து வரும் பக்தர்கள்.