ஆயுதபூஜைக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்! ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று, நாளை, நாளை மறுநாள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 3 மையங்களில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஆயுதபூஜைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
RELATED ARTICLES

