Uncategorized கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் October 23, 2023 FacebookTwitterPinterestWhatsApp திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் தென் இந்தியாவிலேயே தனி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கல்வி தெய்வமான மகா சரஸ்வதி அம்மன்