Thursday, February 5, 2026
HomeUncategorizedதொலைக்காட்சி ஒளிபரப்ப மாநில அரசுகளுக்கு தடை..!

தொலைக்காட்சி ஒளிபரப்ப மாநில அரசுகளுக்கு தடை..!

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு.

இந்த அறிவிப்பால் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments