Home Uncategorized சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்..

இந்நிகழ்ச்சியில் ஓ பன்னீரும் கலந்து கொள்வாராம் மாலை கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்

Exit mobile version