Tuesday, March 17, 2026
HomeUncategorizedபாஜக கூட்டணி உத்தேச பட்டியல்

பாஜக கூட்டணி உத்தேச பட்டியல்

பாமக : அரக்கோணம், தர்மபுரி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புத்தூர்,

தமாகா :மயிலாடுதுறை ஈரோடு 

ஓபிஎஸ் : சிவகங்கை தஞ்சாவூர்

அமமுக : தேனி திருச்சி

Ex அஇசமக : விருதுநகர் தூத்துக்குடி

புநீக : – வேலூர்

இஜக – பெரம்பலூர் 

தமமுக :- தென்காசி 

இகமமுக : – ராமநாதபுரம்

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் : – மதுரை

பாஜக : கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிதம்பரம், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, ஆரணி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி. இதில் *40 தொகுதியிலும் தாமரை* சின்னத்தில் போட்டியிட பாஜக விரும்புகிறது. குறைந்தது 30 தொகுதிகளிலாவது தாமரைச் சின்னத்தில் பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments