Sunday, March 22, 2026
Homeசெய்திகள்போஸ்ட் ஆபிஸில் சிம் கார்டு விற்பனை !

போஸ்ட் ஆபிஸில் சிம் கார்டு விற்பனை !

பி எஸ் என் எல். தங்களது சிம் கார்டுகளை விற்க, ரீசார்ஜ் செய்ய இந்திய அஞ்சல் துறையுடன்  ஒப்பந்தம் செய்துள்ளது.

 இணையதள இணைப்பு குறைவாக உள்ள நாட்டின் தொலை தூர பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொலை தொடர்பு சேவைகள் எளிதாக கிடைக்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments