Home Uncategorized தீபாவளியன்று அதிக பட்டாசு வெடியுங்கள் – அண்ணாமலை

தீபாவளியன்று அதிக பட்டாசு வெடியுங்கள் – அண்ணாமலை

தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பட்டாசுகள் இல்லாமல் தீபாவளி முழுமையடையாது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் உள்ளனர். தீபாவளி அன்று தயவுசெய்து அதிக பட்டாசுகளை வெடியுங்கள். ஒருநாள் பட்டாசு வெடித்தால் பெரிய அளவுக்கு மாசு வராது” என்றார்

Exit mobile version