முதலமைச்சர் ஸ்டாலின் உடற்பயிற்சி மீதான அக்கறை என்று சொன்னால் அது மிகையாகாது.
தனது வீட்டிலேயே அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பல்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபடும் முதலமைச்சர் தினசரி காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வார்.
வாரத்தில் மூன்று நாட்கள் காலை வேளையில் சுமார் 20 முதல் 30 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அந்த வகையில் முதலமைச்சர் அவர்கள் உத்தண்டி – மாமல்லபுரம் சாலையில் இன்று (29.01.2022) காலை சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட படத் தொகுப்பு

