Home Uncategorized சான்றிதழ்களின் நகலை கட்டணமின்றி பெறலாம்

சான்றிதழ்களின் நகலை கட்டணமின்றி பெறலாம்

கனமழை பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவர்களுக்கு கட்டணமின்றி நகல்கள்

நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் http://mycertificates.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் 

உயர்கல்வித்துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் – உயர்கல்வித்துறை

Exit mobile version