Home Uncategorized சாத்தனூர் அணையில் இன்றைய நிலவரம்

சாத்தனூர் அணையில் இன்றைய நிலவரம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள சுற்றுலா தலமான சாத்தனூர் அணை தற்போது பெய்து வரும் மழையால் அணையின் மொத்த அளவு 119 அடியில் 113 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது

அணையின் மொத்த கொள்ளளவு 7321 மி கன அடியில் தற்போது 5945 மி கன அடி நீர் வரத்து 8000 கன அடி உபரி நீர் 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

இதனால் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version