Home Uncategorized சசிக்குமார், சிம்ரன் டூரிஸ்ட் பேமிலி

சசிக்குமார், சிம்ரன் டூரிஸ்ட் பேமிலி

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கும் “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குனர் லோகோஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார், அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார்.

Exit mobile version