Home Uncategorized சசிகலா தலைமையாக ஏற்பதில் அண்ணனுக்கு எந்த தயக்கமும் இல்லை

சசிகலா தலைமையாக ஏற்பதில் அண்ணனுக்கு எந்த தயக்கமும் இல்லை

*சசிகலா அவர்களை தலைமையாக ஏற்பதில் அண்ணனுக்கு எந்த தயக்கமும் இல்லை. தொண்டர்களே அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைப்பை விரும்புகிறார்கள்* *அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவர்களின் சகோதரர் ஓ.ராஜா* *சசிகலா, தினகரன் இணைப்பு தொடர்பான தேனி அதிமுக நிர்வாகிகளின் தீர்மானம் குறித்து, சேலத்தில் உள்ள தன் இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். செம்மலை, சேலம் இளங்கோவன் ஆகியோரும் அங்கு உள்ளனர்*

Exit mobile version