Monday, March 30, 2026
HomeUncategorizedசொர்க்கவாசல் ....

சொர்க்கவாசல் ….

மது, கைடபர் என்ற அசுரர்கள் இருவரும் மக்கள் அனைவரையும் துன்பப்படுத்தியபோது, பெருமாள் அவர்களுடன் போர் செய்தார். அதனால், இருவரும் பெருமானிடம் சரணடைந்து வைகுண்ட ஏகாதசி நாளில் பகவானை தரிசிப்பவர்களுக்கு அனைத்து பாவமும் நீங்கி முக்தி கிடைக்கவேண்டும் என்றனர். 
அதனையடுத்து ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கும் வைபம் மக்களால் கொண்டாடப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments