பெரியார் குறித்த புத்தகத்தை அனுமதியின்றி வெளியிட்டதாக, இதழியல் துறை இணைப்பேராசிரியர் சுப்பிரமணியத்திடம், ”உங்கள் மீது ஏன் ஒழுங்குநடவடிக்கை எடுக்கக் கூடாது?” என துணை வேந்தர் நோட்டீஸ்
இவ்விவகாரத்தில், கடந்தாண்டு துணை வேந்தர் அனுப்பிய மெமோவுக்கு இணைப்பேராசிரியர் சுப்பிரமணி உரிய விளக்கத்தை அளித்திருந்தார்
தற்போது 10 மாதங்கள் கழித்து, “விதிமீறலில் ஈடுபட்டதற்கு முகாந்திரம் உள்ளது. ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என துணை வேந்தர் தரப்பில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

