Uncategorized சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் – வரவேற்ற பொதுமக்கள் April 3, 2024 FacebookTwitterPinterestWhatsApp சேலத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் போது அவரை மலர் கொத்து கொடுத்து அன்புடன் வரவேற்ற பொதுமக்கள்