வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்றத்தூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் ஏரியின் உபரி நீரை திறக்கும் மதகு பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதலமைச்சர்
RELATED ARTICLES

