நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக, சென்னை ஐஐடி உயர் கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல்:
ஐ ஐ எஸ் சி பெங்களூரு முதலிடம்
டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகம்
ஜாமியா பல்கலைக்கழகம் மூன்றாம் இடம்
ஜாதவ்பூர் பல்கலைக்கழக நான்காம் இடம்
கோவையில் உள்ள அமிர்தா விசுவ வித்யாபீடம் ஐந்தாமிடம் & ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனத்திற்கான மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல்
ஐஐடி மெட்ராஸ் முதலிடம்
ஐ ஐ எஸ்சி பெங்களூரு இரண்டாமிடம்
ஐஐடி மும்பை மூன்றாமிடம்
ஐஐடி டெல்லி நான்காம் இடம்
ஐஐடி கான்பூர் ஐந்தாம் இடம்

