Sunday, March 15, 2026
HomeUncategorizedசென்னை ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2487 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 511 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 466 மில்லியன் கன அடியாக உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments