Thursday, March 12, 2026
HomeUncategorizedசென்னை ஏரியின் நீர் நிலை

சென்னை ஏரியின் நீர் நிலை

புழல் ஏரியில் நீர்இருப்பு 2808 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 185 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 218 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 424 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 65.17% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 74.07%, புழல் – 85.09%, பூண்டி – 46.8%, சோழவரம் – 20.17%, கண்ணன்கோட்டை – 84.8% நீர் இருப்பு உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments