Uncategorized சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே ஏசி EMU ரயில் இயக்கம் April 19, 2025 FacebookTwitterPinterestWhatsApp இன்று முதல் ஜில்..ஜில்..பயணம் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே ஏசி EMU ரயில் இயக்கம் கால அட்டவணை வெளியீடு குறைந்த பட்சம் கட்டணமாக 30 ரூபாய் நிர்ணயம் .