Friday, March 13, 2026
HomeUncategorizedசென்னை குடிநீர் ஏரியின் நிலை...

சென்னை குடிநீர் ஏரியின் நிலை…

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2808 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 216 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 408 மில்லியன் கன அடியாக உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments