சென்னை பெரம்பூர் பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்
சமீபகாலமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய மார்க்கங்களில் இயங்கும் மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பயணிகள் குற்றச்சாட்டு
