Sunday, April 5, 2026
HomeUncategorizedசென்னை புத்தக கண்காட்சி- மாணவர்கள் பங்கேற்பு

சென்னை புத்தக கண்காட்சி- மாணவர்கள் பங்கேற்பு

சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் ஜன.8ம் தேதி காலை 9 மணிக்கு முதல்முறையாக “சென்னை வாசிக்கிறது” என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது;

இதில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். – பபாசி அறிவிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments