ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு, அவ்வப்போது கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.

