Wednesday, February 4, 2026
HomeUncategorizedசென்னைக்கு அருகே மற்றொரு விமான நிலையம் அவசியம் தேவைப்படுகிறது - அமைச்சர் எ.வ.வேலு

சென்னைக்கு அருகே மற்றொரு விமான நிலையம் அவசியம் தேவைப்படுகிறது – அமைச்சர் எ.வ.வேலு

சென்னைக்கு அருகே மற்றொரு விமான நிலையம் அவசியம் தேவைப்படுகிறது; பரந்தூரில் அதிகமாக குடியிருப்புகள் இருந்ததால் விமான நிலையம் அமைக்க பரந்தூரை தேர்வு செய்தோம்.

சந்தை மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிகமாக நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்படும்; கிராம மக்களை ஒரே இடத்தில குடியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்;

வேறு இடத்தில நிலம் வழங்கி வீடு கட்டவும் நிதியுதவி செய்யப்படும் – அமைச்சர் எ.வ.வேலு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments