Uncategorized சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு May 17, 2024 FacebookTwitterPinterestWhatsApp சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 50.71% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 55.66% புழல் – 86.73% பூண்டி – 19.19% சோழவரம் – 9.71% கண்ணன்கோட்டை – 69.2%