Home Uncategorized சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,365க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version